மன்னார் சிவபூமி உப்புக்குளம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவ விழா..... படங்கள் இணைப்பு
நிகழம் மங்களகரமான துர்முகி வருடம் ஆடிமாதம் 12ம் நாள் 27-07-2016 புதன் கிழமை வரும் அச்சுவினி நட்சத்திரமும்அட்டமி திதியும் சித்தாமிர்த யோகமும் கௌலவகரணமும் கூடிய சுபநன்நாளில் பூர்வாங்க கிரிகைகளுடன் ஆரம்பமாகி பத்து நாற்கள் தினமும் மாலை ஆறு மணிக்கு விஷேட ஸ்நபன அபிஷேகமும் மூலஸ்தான பூசையும் அதனைத் தொடர்ந்து (ஆடித்திங்கள்21)05-07-2016 வசந்தமண்டப பூசையும் நடைபெற்று.
மன்னார் சிவபூமி உப்புக்குளம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவ விழா..... படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
August 05, 2016
Rating:
No comments:
Post a Comment