பிரபாகரனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்.....
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையும் வடமாகாணத்தின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனையும் சமகாலத்தில் ஒப்பிடுகையில் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவற்றில் ஒன்று பிரபாகரன் மக்கள் முன்னிலையில் பேசவேண்டிய விடயங்களை அறிக்கைகளாக தயாரித்தே பேசுவார்.
அதேபோல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும் தாம் மக்கள் முன்னிலையில் பேச வேண்டிய விடயங்களை அறிக்கையாக தயாரித்தே பேசுகின்றார்.
முன்னாள் நீதியரசர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் என்றுமே நீதியரசர்தான். அவரிடம் போர்குணங்களை காணமுடியாது.
ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களுக்கான விடுதலையை பெற்றுக்கொடுக்க போர்திறன் மிக்கவராக திகழ்ந்தார்.
ஆனால் அவரிடம் எப்போதும் நீதி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபாகரனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்.....
Reviewed by Author
on
September 06, 2016
Rating:

No comments:
Post a Comment