ஒட்டு சுட்டான் புதிய பொலிஸ்நிலையம் திறந்து வைக்கப்பட்டது.-Photos
ஒட்டு சுட்டான் புதிய பொலிஸ் நிலையம் சட்டமும், ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில், விசேட அதிதிகளான அமைச்சர் றிசாத் பதியுதீன் , பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று(18) ஞாயிற்றக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், சிவமோகன், மஸ்தான், டக்லஸ் தேவானந்தா, சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள் பிரதேச மக்கள் ஆகியொர் கலந்து கொண்டுள்ளமையினை படங்களில் காணலாம்.
ஒட்டு சுட்டான் புதிய பொலிஸ்நிலையம் திறந்து வைக்கப்பட்டது.-Photos
Reviewed by NEWMANNAR
on
September 18, 2016
Rating:

No comments:
Post a Comment