இரண்டு சக்கரங்களில் அசுர வேகம்! உலக சாதனை படைத்த கார் ஓட்டுநர்!
பின்லாந்தில் டயர் நிறுவனம் ஒன்று இரண்டு சக்கரங்களில் அதிக வேகத்தில் காரை இயக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
Vesa Kivimaki ஓட்டுநரை மூலமே குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
Vesa Kivimaki, இரண்டு சக்கரங்களில் சுமார் 186.269 கி.மீ வேகத்தில் பின்னிஷ் சேய்னஜோகி விமான நிலைய ஓடுபாதையில் காரை இயக்கி புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
குறித்த டயர் நிறுவனம் அவர்களின் புதிய தொழில்நுட்பத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்திலே இச்சாதனையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டவர் Göran Eliason 181.25 கி.மீ வேகத்தில் இரண்டு சக்கரங்களில் காரை ஓட்டி உலக சாதனை படைத்தார். தற்போது, அவரின் சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.
இரண்டு சக்கரங்களில் அசுர வேகம்! உலக சாதனை படைத்த கார் ஓட்டுநர்!
Reviewed by Author
on
October 26, 2016
Rating:

No comments:
Post a Comment