அண்மைய செய்திகள்

recent
-

பிரான்ஸில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ். மாணவன் பலி....


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் வேலணை கிழக்கைச் சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிஸ் 13 இல் அமைந்துள்ள boulevard massena என்னும் பெயர் கொண்ட பிரபலமான வீதி ஒன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.

இந்த விபத்து கடந்த 19ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தனது நண்பர்களுடன் பாடசாலைக்குச் செல்வதற்காக வீதியைக் கடக்க முற்பட்ட வேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தின் போது மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்த அதேவேளை, அவருடன் சென்ற சக மாணவர்கள் சிலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ். மாணவன் பலி.... Reviewed by Author on October 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.