அண்மைய செய்திகள்

recent
-

மன்/தலைமன்னார் பியர் அ.மு.க.பாடசாலையின் தரம் 5 மாணவர்களின் புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்-Photos


மன்/தலைமன்னார் பியர் அ.மு.க.பாடசாலையின் தரம் 5 மாணவர்களின் புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த பல ஆண்டுகளாக 1,2 ஆக இருந்தது இவ்வருடம் 4 ஆக உயர்வடைந்து  பாடசாலையின் பெயரை உயர் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

 அது மட்டுமல்லாது 70 புள்ளிகளுக்கு மேல் அதிக மாணவர்கள் பெற்றுள்ளது ஒரு சிறப்பம்சமாகும். இதற்கு காரணமாக இருந்த மாணவர்களை மனமாற வாழ்த்துவதுடன் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியை திருமதி N.M.N. சபியா அவர்களுக்கும் அதிபர், மற்றும் ஏனைய ஆசிரியர் களுக்கும் வாழ்த்துகள் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோருக்கும் நன்றிகள்..

1. கதிர்வேந்தன் கம்ஷன்
புள்ளி - 163, நிலை - 38
2. சிவசங்கர் வர்ஷன்
புள்ளி - 158, நிலை - 64
3. முகமட் ஜவாகிர் ஜஸ்லா
புள்ளி - 153, நிலை - 97
4. அன்சார் பாத்திமா அக்ஸா
புள்ளி - 152, நிலை - 104

பரீட்சைக்கு தோற்றியோர்- 37
70 புள்ளிகளுக்கு மேல் - 32
வீத சாரம் - 86.5%


தொடரும் காலங்களும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.









மன்/தலைமன்னார் பியர் அ.மு.க.பாடசாலையின் தரம் 5 மாணவர்களின் புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்-Photos Reviewed by NEWMANNAR on November 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.