மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா கொடி ஏற்றம்,,,,, படங்கள் இணைப்பு
மன்னார் மறைமாவட்டம் படங்கள் இணைப்பு பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா கொடி ஏற்றம்29.11.2016. இன்று மாலை 5.15. மணிக்கு வெகு சிறப்பாக இடம் பெற்றது.
எம் ஊரின் பாதுகாவலியாம் எம் பாசமிகு வெற்றி அன்னையின் திருவிழா ஆரம்ப நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது......
இன்றைய சிந்தனை "அன்னைக்கு நான்_அடிமை"
அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குமக்கள் மாணவமணவிகள் இளைஞர் யுவதிகள் அனைவரும் பக்தியுடன் கலந்து சிறப்பித்த்னர்
"புனித வெற்றி அன்னையே எங்களுக்காக வோண்டிக்கொள்ளும்."
எம் ஊரின் பாதுகாவலியாம் எம் பாசமிகு வெற்றி அன்னையின் திருவிழா ஆரம்ப நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது......
இன்றைய சிந்தனை "அன்னைக்கு நான்_அடிமை"
அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குமக்கள் மாணவமணவிகள் இளைஞர் யுவதிகள் அனைவரும் பக்தியுடன் கலந்து சிறப்பித்த்னர்
"புனித வெற்றி அன்னையே எங்களுக்காக வோண்டிக்கொள்ளும்."
மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா கொடி ஏற்றம்,,,,, படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
November 29, 2016
Rating:
Reviewed by Author
on
November 29, 2016
Rating:

No comments:
Post a Comment