நீதிபதியை கொண்டு எனக்கு சார்பாக தீர்ப்பை எழுத வைத்தேன்- ஹிஸ்புல்லா பகிரங்கமாக அறிவிப்பு-- VIDEO
நடுவீதியில் இருந்த ஈச்சமரத்தை அகற்றுமாறு நீதிபதி உத்தரவிட்ட போது உடனடியாக அந்த நீதிபதியை மாற்றி விட்டு எனக்கு சாதகமான நீதிபதியை நியமித்து எழுதடா தீர்ப்பை என்று எனக்கு சாதகமான தீர்ப்பை எழுத வைத்தேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான ஹிஸ்புல்லா பகிரங்க கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடியில் காளிகோவிலை இடித்து விட்டு அந்த காணியை எடுத்து பள்ளிவாசலுக்கு தானே வழங்கியதாக முன்னர் அவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்
.
இவ்வாறான அடாவடித்தனமான செயல்களில் ஈடுபடும் ஒருவர் தற்போதும் மைத்திரி அரசிலும் இராஜாங்க அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நீதிபதியை கொண்டு எனக்கு சார்பாக தீர்ப்பை எழுத வைத்தேன்- ஹிஸ்புல்லா பகிரங்கமாக அறிவிப்பு-- VIDEO
Reviewed by NEWMANNAR
on
November 29, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 29, 2016
Rating:


No comments:
Post a Comment