மன்னார் கல்விவலையத்தின் மாணவர்களுக்கு இலவசமாக….படங்கள் இணைப்பு
கணித பாட கருத்தரங்கு….
மாணவர்களுக்கான கருத்தரங்கினை இலங்கையின் கொழும்பு பிரபலமான மும்மொழி கணிதபாட விரிவுரையாளரும் உசாத்துணை நூலாசிரியர் S.நசீர்
அவர்களினால இலவச கருத்தரங்கானது.
• மன்-புனித.சவேரியார் ஆண்கள் தேசியபாடசாலை
• மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை • மன்-அல்-அஷ்ஹர் தேசிய பாடசாலை
• மன்-புனித-லூசிய மத்திய மகாவித்தியாலயம்
• மன்-புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலயம்
• மன்- எழுத்தூர் RCTM பாடசாலை
• மன-முருங்கன் மத்திய மகாவித்தியாலயம்
• மன்-நானாட்டான் மத்திய மகாவித்தியாலயம்
• மன்-தலைமனனார் துறை மத்திய மகாவித்தியாலயம்
• மன்- முசலி மத்திய மகாவித்தியாலயம்
• மன்-பரிகாரி கண்டல் பாடசாலை
• மன்-கற்கிடந்த குளம் பாடசாலை
மன்-புனித-வளனார்மத்திய மகாவித்தியாலயம்-தாழ்புபாடு
• மன்-புனித-பற்றிமா மத்திய மகாவித்தியாலயம்
• மன்-அல்மினா மத்திய மகாவித்தியாலயம்-தாராபுரம்
• மன்-எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயம்
• மன்-எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை
• மன்-தோட்டவெளி GTM பாடசாலை
• மன்-கரிசல் RCT பாடசாலை
• மன்-புதுக்குடியிருப்பு பாடசாலை
• மன்-துள்ளுக்குடியிருப்பு பாடசாலை
• மன்-புனித லோறன்ஸ் மத்திய மகாவித்தியாலயம்
ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான இலவசபாடகருத்தரங்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.


மன்னார் கல்விவலையத்தின் மாணவர்களுக்கு இலவசமாக….படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
November 25, 2016
Rating:

No comments:
Post a Comment