டென்மார்க் தேசத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பு....
தமிழீழ தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் இன்று தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டனர்.
இன்று மாலை 6.05 மணியளவில் மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து, அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதையடுத்து, 6.07 மணியளவில் தமிழர் தாயகப் பகுதிகளிலும் தமிழர்கள் வாழும் தேசங்களிலும், ஒரே நேரத்தில் நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
அதேநேரம் 1.35 மணிக்கு டென்மார்க்கிலும் எழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஸ்ரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டென்மார்க் தேசத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பு....
Reviewed by Author
on
November 27, 2016
Rating:
Reviewed by Author
on
November 27, 2016
Rating:





No comments:
Post a Comment