மன்னாரில் நடைபெற்ற சொந்த மண் சொந்த மரங்கள் - ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம் -Photos
"சொந்த மண் சொந்த மரங்கள் ...ஆளுக்கொரு மரம் நடுவோம்நாளுக்கொரு வரம் பெறுவோம்" என்னும் தொனிப்பொருளில்இன்றைய நாளில் 30-11-2019.வடமாகாண விவசாய கமநலசேவைகள் கால்நடை அபிவிருத்தி. கூட்டுறவு அபிவிருத்தி. உணவு வழங்கல். நீர் வழங்கல். நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் சிவபூமி இலங்கை மன்னார் மாதோட்டம் பழம் பெரும் பாடல் பெற்ற சரித்திர முக்கியத்தும் வாய்ந்த தொன்மையான சிவத்தலங்களில் ஒன்றாகத்திகழும் திருக்கேதீச்சரத்திருத்தலத்தின் பாலாவி தீர்த்தக்கரையில் மரநடுகை வாரத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் கெளரவ அமைச்சர் திருவாளர் ஐங்கரநேசன் அவர்களால் மரநடுகை அரம்பித்து வைக்கப்பட்டது
மன்னாரில் நடைபெற்ற சொந்த மண் சொந்த மரங்கள் - ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம் -Photos
Reviewed by NEWMANNAR
on
November 30, 2016
Rating:

No comments:
Post a Comment