அமெரிக்காவின் தலைசிறந்த ஜனாதிபதிகள் யார் தெரியுமா?
இவர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் தலை சிறந்து விளங்கிய ஜனாதிபதிகள் பலர் உள்ளனர்.
அமெரிக்காவின் முதல் 10 இடங்களில் உள்ள ஜனாதிபதிகளும் அவர்கள் செய்த மாற்றங்களும் தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் உள்ள 5 ஜனாதிபதிகளைப் பற்றி பார்ப்போம்.
5.Bill Clinton (54.8%)


ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கிளிண்டன் அமெரிக்காவின் 42 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றவுடன் மற்ற ஜனாதிபதிகளை போல் இல்லாமல் அமெரிக்காவின் உண்மை மதிப்பீடை ஆராய ஆரம்பித்தார். அதன் பின் 1998 ஆம் ஆண்டு Monica Lewinsky என்ற ஊழலை கண்டறிந்து அதன் பின் வெற்றி பெற்றார். அதிலிருந்து இவருடைய மதிப்பு உயர ஆரம்பித்தது. இதன் காரணமாக இவருக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.
4.George H. W. Bush (60.10%)


குடியரசு கட்சியைச் சேர்ந்த புஷ் அமெரிக்காவின் 41 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு கொள்கை மீதே அதிகம் கவனம் செலுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பாரசீகவளைகுடாப் போர் இவரை ஒரு உயரத்திற்கு கொண்டு சென்றது. இருப்பினும் இவருடைய ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைய தொடங்கியது, அதன் காரணமாக நடந்த தேர்தலில் கிளிண்டனிடம் இவர் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
3. Franklin D. Roosevelt (64.49%)


2.Dwight D. Eisenhower (64.90%)


1.John F. Kennedy (70.53%)

ஜனநாயககட்சியைச் சேர்ந்த கென்னடியே முதல் இடத்தை வகிக்கிறார். இவர் 1961-63 சுமார் இரண்டு ஆண்டுகள் 9 மாதங்கள் மட்டுமே அமெரிக்காவின் 35 வது ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். இருப்பினும் இவர் மீது மக்கள் கொண்டுள்ள மதிப்பீடு 55 சதவீதத்திற்கும் குறையாமல் இருந்துள்ளது.
இதற்கு காரணம் இவர் இளமை காலத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்தவர். அதுமட்டுமில்லாமல் இவருடைய ஆட்சிக்காலத்தில் இன அமைதியின்மை மற்றும் சர்வதேச உறுதியற்ற தன்மை என இருந்துள்ளது. இதை அவர் தன்னுடைய நேர்த்தியான கருத்தின் மூலம் சிறப்பாக வழிநடத்திச் சென்றுள்ளார்.

10.Barack Obama (47.46%)

ஒபாமா அமெரிக்காவின் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் 44வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றவுடன் இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவுக்கு ஒரு துருப்புச் சீட்டாக விளங்கியது.
அதுமட்டுமில்லாமல் பொருளாதாரமும் ஒரு மந்த நிலையில் இருந்தது. அதன் பின் மெதுமெதுவாக பொருளாதாரத்தை மேம்படுத்தி கொண்டு வந்தார். அதன் பின்னர் 2013 ஆண்டு அரசாங்க பணிநிறுத்தம் காரணமாக மீண்டும் ஒரு வீழ்ச்சியை சந்தித்தது. இதன் காரணமாக இவர் 10 வது இடத்தை வகிக்கிறார்.

அமெரிக்காவின் தலைசிறந்த ஜனாதிபதிகள் யார் தெரியுமா?
Reviewed by Author
on
November 25, 2016
Rating:

No comments:
Post a Comment