மன்னாரில் அதிபர் மாநாடு - 2016
வடக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக மன்னார் கல்வி வலயத்தின் அதிபர் மாநாடானது மன்னாரில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆங்கில வள நிலையத்தில் 2016ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 20ம் 21ம் திகதிகளில் காலை 8.30 மணிமுதல் மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
இந்நிகழ்வில் பல கல்வியலாளர்களின் பேருரைகள் ஆய்வரங்கங்கள் அதிபர்களின் செயற்பாடுகள் தொடர்பான கருத்தமர்வுகள் போன்ற பல விடயங்கள் நடைபெறவுள்ளது.
வலயக்கல்விப்பணிப்பாளர்
வலயக்கல்வி அலுவலகம்
மன்னார்
மன்னாரில் அதிபர் மாநாடு - 2016
Reviewed by NEWMANNAR
on
December 16, 2016
Rating:

No comments:
Post a Comment