மெக்ஸிகோவில் பாரிய வெடிப்பு - 27 பேர் பலி....
மெக்ஸிகோ நகரின் பட்டாசு கடைகள் அருகில் உள்ள பிரதேசத்தில் பாரிய வெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பில் கிட்டத்தட்ட 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் குறிப்பிடத்தக்க அளவு நபர்கள் காயமடைந்திருக்க கூடும் என குறிப்பிடப்படுகின்றது. எப்படியிருப்பினும் இந்த வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
மெக்ஸிகோவில் பாரிய வெடிப்பு - 27 பேர் பலி....
Reviewed by Author
on
December 21, 2016
Rating:

No comments:
Post a Comment