அண்மைய செய்திகள்

recent
-

சாய்ந்தமருதில் வீதியினை கடக்க முற்பட்ட சிறுமி மீது உந்துருளி மோதி விபத்து [CCTV Video ] இணைப்பு

நேற்று (09/12/2016)சரியாக 2,30 மணியளவில் சாய்ந்தமருது sea breeze முன்பாக உந்துருளியில்  மோதுண்டு சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது



Your Website Title





சாய்ந்தமருது sea breeze உணவகத்தில் இருந்து வெளியில் வந்து வீதியினை கடக்க முற்பட்டவேளை வீதியால் வந்த உந்துருளி  இந்த சிறுமி மீது மோதுண்டுள்ளது

விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து உடனடியாக சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிறுமிக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட்டுவருகின்றது,

விபத்து பற்றிய மேலதிக விசாரனைகளை கல்முனை போலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்

சாய்ந்தமருதில் வீதியினை கடக்க முற்பட்ட சிறுமி மீது உந்துருளி மோதி விபத்து [CCTV Video ] இணைப்பு Reviewed by NEWMANNAR on December 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.