மன்னார் நானாட்டான் DELASALL KIDS’ CAMPUS இன்.....
மிகவும்
சிறப்பாக நடைபெற்ற ஒளிவிழாநிகழ்வு
மாலை 3.00மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்வில்
Chief Guest
Rev.Bro.Christy coos FSC
Provincial Visitor
Rev.Bro.Christy coos FSC
Provincial Visitor
Gest Of Honor
Rev.Fr.G.ArulrajCroos
(Parish priest)
In Service Advisor Rc
St.Mary'sChurcu.Nanattan
இவர்களுடன் நானாட்டான் பாடசாலை அதிபர்
LASALL KIDS’ CAMPUS ஆசிரியர்கள் கல்விச்சமூகம் அனைவரும்கலந்துகொள்ள இயேசுகிறிஸ்த்துவின் பிறப்புவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற ஒளிவிழாநிகழ்வில் மாணவமாணவிகளின் கலைநிகழ்வுகள் பாடல்கள் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.


மன்னார் நானாட்டான் DELASALL KIDS’ CAMPUS இன்.....
Reviewed by Author
on
December 02, 2016
Rating:

No comments:
Post a Comment