கனரக வாகனம் மோதியதில் யானைக்குட்டிக்கு காயம்
மாங்குளம் கிழவன்குளம் பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று மோதியதில் யானைக்குட்டி ஒன்று காயமைடைந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், சம்ப இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆறு தொடக்கம் ஏழு மாதிக்கதக்க யானைக்குட்டியினை கிளிநொச்சி 155 ஆம் பகுதியில் உள்ள வனஜீவராசிகள் மருத்துவப்பிரிவின் அலுவலகத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்
குறித்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், சம்ப இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆறு தொடக்கம் ஏழு மாதிக்கதக்க யானைக்குட்டியினை கிளிநொச்சி 155 ஆம் பகுதியில் உள்ள வனஜீவராசிகள் மருத்துவப்பிரிவின் அலுவலகத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்
கனரக வாகனம் மோதியதில் யானைக்குட்டிக்கு காயம்
Reviewed by NEWMANNAR
on
December 15, 2016
Rating:

No comments:
Post a Comment