இலங்கையில் ஓரினச் சேர்க்கை திருமணம் கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு
இலங்கையில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அனுமதியளிக்கும் முடிவுக்கு, இலங்கை கத்தோலிக்க திருச்சபை இணங்கப் போவதில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பி ட்டு ள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஓரினச் சேர்க்கை திருமணம் நாட்டின் கலாச்சாரத்திற்கு பொருந்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே கத்தோலிக்க திருச்சபை என்ற ரீதியில் அதனை தாம் ஏற்கப் போவதில்லை எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஓரினச் சேர்க்கை திருமணம் நாட்டின் கலாச்சாரத்திற்கு பொருந்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே கத்தோலிக்க திருச்சபை என்ற ரீதியில் அதனை தாம் ஏற்கப் போவதில்லை எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஓரினச் சேர்க்கை திருமணம் கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு
Reviewed by NEWMANNAR
on
December 06, 2016
Rating:

No comments:
Post a Comment