கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் கையெழுத்து போராட்டம்-03ஆம் திகதி தலைமன்னாரில் நிறைவடையவுள்ளது
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன.
இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களின் அனைத்து நகர் பகுதிகளிலும் கையெழுத்து சேகரிப்பும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
இச்செயற்திட்டத்தின் கீழ் இன்று கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் பிரச்சாரமும் கையெழுத்து போராட்டமும் இடம்பெற்றது.
இச்செயற்திட்டத்தை மாற்று கொள்கைக்கான மத்திய நிலையம் செயற்படுத்தி வருகின்றதுடன் .கடந்த 18ஆம் திகதி காலியில் ஆரம்பமான இந்த கையெழுத்து வேட்டை 03ஆம் திகதி தலைமன்னாரில் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களின் அனைத்து நகர் பகுதிகளிலும் கையெழுத்து சேகரிப்பும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
இச்செயற்திட்டத்தின் கீழ் இன்று கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் பிரச்சாரமும் கையெழுத்து போராட்டமும் இடம்பெற்றது.
இச்செயற்திட்டத்தை மாற்று கொள்கைக்கான மத்திய நிலையம் செயற்படுத்தி வருகின்றதுடன் .கடந்த 18ஆம் திகதி காலியில் ஆரம்பமான இந்த கையெழுத்து வேட்டை 03ஆம் திகதி தலைமன்னாரில் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் கையெழுத்து போராட்டம்-03ஆம் திகதி தலைமன்னாரில் நிறைவடையவுள்ளது
Reviewed by NEWMANNAR
on
January 30, 2017
Rating:

No comments:
Post a Comment