மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற விசேட பொங்கல் நிகழ்வு.(படம்)
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் இன்று (14) சனிக்கிழமை உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரில் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தில் விசேட பொங்கல் விழா நிகழ்வு இடம் பெற்றது.
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்; எஸ்.ஏ.உதயன் தலைமையில் இடம் பெற்ற பொங்கல் விழா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் மற்றும் சர்வமதத்தலைவர்கள், தமிழ்ச்சங்கத்தின் பிரதி நிதிகள்,எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது விசேட பொங்கல் விழா நிகழ்வினை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள் அங்கு இடம் பெற்றமை குறிப்பிடத்தகக்து.
-மன்னார் நிருபர்-
(14-1-2017)
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்; எஸ்.ஏ.உதயன் தலைமையில் இடம் பெற்ற பொங்கல் விழா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் மற்றும் சர்வமதத்தலைவர்கள், தமிழ்ச்சங்கத்தின் பிரதி நிதிகள்,எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது விசேட பொங்கல் விழா நிகழ்வினை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள் அங்கு இடம் பெற்றமை குறிப்பிடத்தகக்து.
-மன்னார் நிருபர்-
(14-1-2017)
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற விசேட பொங்கல் நிகழ்வு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
January 15, 2017
Rating:
No comments:
Post a Comment