சாள்ஸ் நிர்மலநாதனின் ஒதுக்கீட்டு பணத்திற்கான ஆண்டறிக்கை
பாராளுமன்ற உறுப்பினர் இ. சாள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நாளிலிருந்து கடந்த வருட முடிவு வரை (செப்டம்பர் மாதம் 2015 - டிசம்பர் 2016 ) தனது சொந்த நிதியிலிருந்து பல்வேறு அபிவிருத்தி மற்றும் சமூகநல பணிகளை செய்துள்ளார்.
குறிப்பாக கல்வி, மருத்துவம் மற்றும் இதர நலத்திட்டங்களுக்கு (வாழ்வாதாரம், மரணச்சடங்கு, விளையாட்டு, அரசியல் கைதிகளுக்கான அடிப்படை தேவை நிவர்த்தி, கலாசார ஊக்குவிப்பு ) போன்றவற்றிற்குப் பயன்படுத்தியுள்ளார்.

சாள்ஸ் நிர்மலநாதனின் ஒதுக்கீட்டு பணத்திற்கான ஆண்டறிக்கை
Reviewed by Author
on
January 04, 2017
Rating:

No comments:
Post a Comment