அண்மைய செய்திகள்

recent
-

உலகிலேயே பாதுகாப்பான மற்றும் மோசமான விமான சேவை நிறுவனங்கள் இதுதான்....


JACDEC என்னும் ஜெட் விமான மதிப்பீட்டு மையம் விபத்துக்களை ஏற்படுத்தாத மற்றும் குறைந்த அளவில் விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள், வெளிப்படைத்தன்மை அடிப்படையில் எது பாதுகாப்பான விமான சேவை நிறுவனம் என்ற ஆய்வை நடத்தியது.

அதில் ஐரோப்பியாவில் உள்ள நிறுவனங்களில் Dutch KLM முதலிடத்தையும், ஜேர்மனியின் Lufthansa விமான நிறுவனம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

வெளிப்படைதன்மையை பொருத்தவரை ஜேர்மனி விமான நிறுவனங்கள் நல்ல நிலையில் உள்ளதாக JACDEC மையம் கூறியுள்ளது

உலகளவில் பாதுகாப்பான விமான நிறுவனங்களில் ஹாங்காங் நாட்டின் Cathay Pacific Airways முதலிடத்தில் உள்ளது. Air New Zealand இரண்டாமிடத்திலும், சீனாவின் Hainan Airlines மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இந்த பட்டியலில் ஜேர்மனியின் Lufthansa விமான நிறுவனம் 12வது இடத்திலும், Air Berlin 20வது இடத்திலும் உள்ளது.

உலகிலேயே மோசமான பாதுகாப்பில்லாத விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தோனேசியாவின் Garuda ,கொலம்பியாவின் Avianca வும் உள்ளன.


உலகிலேயே பாதுகாப்பான மற்றும் மோசமான விமான சேவை நிறுவனங்கள் இதுதான்.... Reviewed by Author on January 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.