மன்னார் மாந்தை கண்டல் புனித செபஸ்தியார் ஆலயப்பெருவிழா..... படங்கள் இணைப்பு
காலை 7.30மணியளவில் அருட்தந்தை லக்கோன்ஸ் பிகிறாடோ அவர்களின் தலமையில் அருட்தந்தை ம.சீமான் அவர்களுடன் இணைந்து கூட்டுத்திருப்பலியாக திருவிழாத்திருப்பலி சிறப்பாக நடைபெற்றது.
"இறையழைப்பில் மகிழ்வுறும் ஜேசப்வாஸ்"
எனும் மையப்பொருளில் அருட் தந்தை றொக்சன் அடிகளாரும் "உறவுக்கு வழிகாட்டும் ஜோசப்வாஸ்" எனும் மையப்பொருளில் அருட் தந்தை அருட்குமரனும் "வழ்வையே செபமாக்கிய ஜோசப்வாஸ்" எனும் மையப்பொருளில் 19-01-2017 நற்கருணை விழாவாகும் அருட் தந்தை டெஸ்மன் அஞ்சலோவும் "புனித செபஸ்தியாரின் விசுவாசவீரம்" எனும் மையப்பொருளில் அருட் தந்தை லக்கோன்ஸ் பிகிறாடோ அவர்களும் 20-01-2017
இன்று இறைமக்கள் ஒன்று கூடி திருவிழாத்திருப்பலியை சிறப்பித்தனர்.
-வை.கஜேந்திரன்-
மன்னார் மாந்தை கண்டல் புனித செபஸ்தியார் ஆலயப்பெருவிழா..... படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
January 20, 2017
Rating:
No comments:
Post a Comment