அண்மைய செய்திகள்

recent
-

மன்-பத்திமா மத்திய மகா வித்தியாலயம் க.பொ.த( உ/த) பரீட்சை-2016 முடிவுகள் ஒரே பார்வையில்....


மன்-பத்திமா மத்திய மகா வித்தியாலயம் க.பொ.த (உ/த) பரீட்சை -2016 முடிவுகள் ஒரே பார்வையில்
சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்ற 12 மாணவர்கள் விபரம் இதோ…

கணிதப்பிரிவு
1.    S.சிவரூபன்- E-2 நிலை-07
2.    C.பிறவிந் குரூஸ்
3.    S.சுவெப்னன் றெவல்

விஞ்ஞானப்பிரிவு
1.    P.லொசிங்ரன் குலாஸ்
2.   J.மொனிசா துரம்
3.    A.லக்சனா மிராண்டா
4.    J.டிசான் லியோன்

கலைப்பிரிவு
1.    J.டெவ்னி லியோன்
2.   A.J.E.நிலுக்சி துரம்
3.    I.முரளி
4.    T.C.பிறினிதா குரூஸ்
5.    A.நிதர்சினி




G.C.E(A/L)Results Analysis-2016

Subject
Attempt
Applied
No.of sat
No.of pass
%
%
Com.Maths
1st
06
06
02
33.33

2nd
02
02
01
50
41.7
Science
1st
06
06
02
33.33

2nd
05
05
03
60
46.7
Commerce
1st
10
10
09
90

2nd
12
07
03
42.90
66.5
Arts
1st
17
16
10
62.50

2nd
23
14
11
78.90
70.7

G.C.E(A/L)Results Analysis-2016
Attempt
No.of sat
No.of pass
%
1st
38
23
60.50
2nd
28
18
64.30

66
41
62.12



இம்மாணவ மாணவிகளையும் இவர்களை கற்றலில் வளப்படுத்திய ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர்கள் பாடசாலைச்சமூகம் அனைவரையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.

தொகுப்பு-வை.கஜேந்திரன்- 














மன்-பத்திமா மத்திய மகா வித்தியாலயம் க.பொ.த( உ/த) பரீட்சை-2016 முடிவுகள் ஒரே பார்வையில்.... Reviewed by Author on January 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.