நல்லூர் கோயில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் !
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் பட்டினிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 26/01/2016 வியாழன் அன்று பிற்பகல் 4 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது.
மேலும் அங்கு கூடி கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுப்பவர்கள் ஒன்றாக திரண்டு வவுனியாவில் சாகும்வரையிலான தொடர் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து ஆதரவு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு முழுமையாக சமூக வலைத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் ஊடாகவே ஒழுங்கு செய்யபப்டுவதால் இதில் அரசில் செய்யபப்டுகளை தவிர்த்து தமிழர்கள் என்ற ரீதியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.
நன்றி.
-ஏற்பாட்டாளர்கள்

Reviewed by NEWMANNAR
on
January 25, 2017
Rating:

No comments:
Post a Comment