மாந்தை மேற்கு விளையாட்டுக்கழகங்களுக்கு எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இரு விளையாட்டுக்கழகங்களுக்கு நேற்று புதன் கிழமை(18) ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
நேற்று புதன் கிழமை(18) மாலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது மாந்தை மேற்கு சென்-தோமஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் டிலாசார் விளையாட்டுக்கழகம் போன்றவற்றிற்கே ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் மற்றும் மாந்தை மேற்கு விளையாட்டு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்று புதன் கிழமை(18) மாலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது மாந்தை மேற்கு சென்-தோமஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் டிலாசார் விளையாட்டுக்கழகம் போன்றவற்றிற்கே ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் மற்றும் மாந்தை மேற்கு விளையாட்டு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு விளையாட்டுக்கழகங்களுக்கு எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
Reviewed by NEWMANNAR
on
January 19, 2017
Rating:

No comments:
Post a Comment