அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் தொழில் நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஊடாக உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலியா நாட்டின் நிதி உதவியுடன் வ/கனகராயங்குளம் மகா வித்தியாலயத்தில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கே.காதர் மஸ்தான் அவர்களின் அழைப்பின் பேரில் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா அவர்களால்

இன்று (19/01/2017) திறந்து மாணவர்கட்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் , பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர் .









வவுனியாவில் தொழில் நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா Reviewed by NEWMANNAR on January 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.