மன்-கருங்கண்டல் RCTM பாடசாலையில் இருந்து முதல் தடவையாக பல்கலைக்கழகம் செல்லும் 03 மாணவிகள்...
மன்னார் கருங்கண்டல் RCTM பாடசாலையின் இருந்து முதல் தடவையாக பல்கலைக்கழகம் செல்லும் 03 மாணவிகள் மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவு முறையே 14-15-26 இடங்களைப்பெற்றுள்ளனர்.
- மரியான் பவுஸ்தீனா
- பெறுபேறு-2A.B
- வர்த்தகபிரிவு-2016
- மாவட்ட நிலை-14
- ஸ்ரனிஸ்லாஸ் சாரோணியா
- பெறுபேறு-A.2B
- வர்த்தகப்பிரிவு-2016
- மாவட்ட நிலை-15
- அந்தோனிப்பிள்ளை எமரென்சியா
- பெறுபேறு-A.2B
- வர்த்தகப்பிரிவு-2016
- மாவட்ட நிலை-26
இக்கல்லுரியில் இருந்து வர்த்தகப்பிரிவானது கடந்த வருடம் தான் 2015ஆரம்பிக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது பின்தங்கிய வளப்பற்றாக்குறையான பாடசாலையாக இருந்தும் தேசிய பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது மகத்தான சாதனையாகவே இது உள்ளது.
கல்வியானது கற்றலிலும் கற்பித்தலிலும் மணவர்களும் ஆசிரியர்களும் நல்ல முறையில் ஈடுபட்டால் நல்ல பயன் கிடைக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. இம்மாணவிகளின் பரீட்சை முடிவுகள்.
இம்மாணவிகளையும் இவர்களை கற்றலில் வளப்படுத்திய ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர்கள் பாடசாலைச்சமூகம் அனைவரையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-

மன்-கருங்கண்டல் RCTM பாடசாலையில் இருந்து முதல் தடவையாக பல்கலைக்கழகம் செல்லும் 03 மாணவிகள்...
Reviewed by Author
on
January 12, 2017
Rating:

No comments:
Post a Comment