IMSESO நிறுவனத்தினால் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்
IMSESO நிறுவனத்தினால் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் இன்று 12-01-2017
மடுக்கோட்டத்திற்குட்பட்ட மூண்று பாடசாலைகளை சேர்ந்த 45 மாணவர்களுக்கு மன்/ கட்டை அடம்பன் அ.த.க.பாடசாலையில் வைத்து
நிறுவணத்தின் தலைவர் ளு.கொண்சன்ரைன் தலைமையில் வழங்கப்பட்டது இதற்கான நிதியுதவியினை கம்பகா மாவட்டத்தை சேர்ந்தபொறியிலாளர் திரு.கம்புரவல அவர்களும் அவருடைய குழுவினரும் வழங்கினர்.
மடுக்கோட்டத்திற்குட்பட்ட மூண்று பாடசாலைகளை சேர்ந்த 45 மாணவர்களுக்கு மன்/ கட்டை அடம்பன் அ.த.க.பாடசாலையில் வைத்து
நிறுவணத்தின் தலைவர் ளு.கொண்சன்ரைன் தலைமையில் வழங்கப்பட்டது இதற்கான நிதியுதவியினை கம்பகா மாவட்டத்தை சேர்ந்தபொறியிலாளர் திரு.கம்புரவல அவர்களும் அவருடைய குழுவினரும் வழங்கினர்.
IMSESO நிறுவனத்தினால் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்
Reviewed by NEWMANNAR
on
January 13, 2017
Rating:
No comments:
Post a Comment