மன்னார் மண்ணில் புதுவரவாக பொங்கல் சிறப்பு அநாதை என்னும் குறும்படம் tailer வெளியீடு இன்று 14-01-2017
மன்னார் மண்ணில் புதுவரவாக முற்று முழுதாக மன்னார் மண்ணில் உருவாக்கப்பட்ட அநாதை என்னும் குறும்படம் மிகவிரைவில் வெளியீடு செய்யப்படவுள்ளது. அதன் முன்னோட்டமாக
tailer வெளியிடு உத்தியோக பூர்வமாக இன்று 14-01-2017 வெளியீடு....(முகநூலில்-FACEBOOK)
யோசப் பிலிம்பெக்டரியும் மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டமும் இணைந்து தயாரிப்பில் பண்பாட்டலுவல்கள் அமைப்பின் நிதியுதவியுடன்
அறிமுக இயக்குநரான J.நயனின் இயக்கத்தில் சத்தியானின் ஒளிப்பதிவில் நிசானின் வடிவமைப்பில் புனிதா யோசப் பெல்டானோ கிருசாந்தன் சுகந்தன் நயன் ஆகியோரின் நடிப்பில்
உருவாக்கம் பெற்றுள்ள அநாதை திரைப்படத்தின் கதைக்களமானது இருக்கிறவங்க இல்லாதவங்களுக்கு தேவையான நேரத்தில் தேவையானதை கொடுத்தால் இந்த உலகத்தில் அநாதை இல்லை என்ற நிலை உருவாகும் எனும் கருப்பொருளை உணர்த்தி நிற்கின்றது.
இக்குறும்படம் விரைவாக வெளிவந்து விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் கொண்டுவரவேண்டும் சமூகத்தின் பார்வையில் நல்ல புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
அநாதை படக்குழுவினர்களுக்கு நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
பார்வையிட இங்கே....
https://m.facebook.com/story.php?story_fbid=1397704260282396&id=100001285078180
See Here facebook-Joseph Nayan

ஊடக அனுசரனை-www.newmannar.com
மன்னார் மண்ணில் புதுவரவாக பொங்கல் சிறப்பு அநாதை என்னும் குறும்படம் tailer வெளியீடு இன்று 14-01-2017
Reviewed by Author
on
January 14, 2017
Rating:

No comments:
Post a Comment