மன்னார் மறைமாவட்ட குருக்கள் 6 பேர் புனித நாட்டுக்கான இஸ்ராயல், ஜெருசலேம் ஆகிய இடங்களுக்கு ஒரு வாரத் திருப்பயணத்தை இன்று(6) திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளனர்.
மன்னார் மறைமாவட்ட பங்குகளைச் சேர்ந்த வண பிதா சவுல்நாதன் அடிகளார், வண பிதா வசந்தகுமார் அடிகளார், வண பிதா சுகனராஜ் அடிகளார், வண பிதா சுரேஸ் அடிகளார், வண பிதா செல்வநாதன் அடிகளார் மற்றும் மன்னா பத்திரிக்கையின் இயக்குனர் வண பிதா தமிழ்நேசன் அடிகளார்,ஆகிய 6 குருக்களுமே இவ்வாறு ஒரு வாரத்திற்கான திருப்பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-

No comments:
Post a Comment