வரலாற்று புகழ் மிக்க மன்னார் அருள் மிகு திருக்கேதீச்சர ஆலையத்தின் மஹா சிவராத்திரி யில் இலட்சக்கணக்கான மக்கள் -(வீடியோ)
வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழத்தில் பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் அருள் மிகு திருக்கேதீச்சர ஆலையத்தின் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
-மஹா சிவராத்திரை ஒட்டி திருத்தலத்தில் சகல ஏற்பாடுகளும் செய் யப்பட்டிருந்த நிலையில் மிகவும் சிறப்பான முறையில் மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற்றது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அனைத்து பிரதேசங்களிலும் இருந்து பக்த அடியார்கள் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு வருகைதர அரச தனியார் போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நேற்று மாலை ஆரம்பமான சிவராத்திரி நிகழ்வுகள் நான்கு ஜாம காலப் பூசையுடன் இன்று காலை முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.
Video click here
இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
-மஹா சிவராத்திரை ஒட்டி திருத்தலத்தில் சகல ஏற்பாடுகளும் செய் யப்பட்டிருந்த நிலையில் மிகவும் சிறப்பான முறையில் மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற்றது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அனைத்து பிரதேசங்களிலும் இருந்து பக்த அடியார்கள் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு வருகைதர அரச தனியார் போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நேற்று மாலை ஆரம்பமான சிவராத்திரி நிகழ்வுகள் நான்கு ஜாம காலப் பூசையுடன் இன்று காலை முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.
Video click here
வரலாற்று புகழ் மிக்க மன்னார் அருள் மிகு திருக்கேதீச்சர ஆலையத்தின் மஹா சிவராத்திரி யில் இலட்சக்கணக்கான மக்கள் -(வீடியோ)
Reviewed by NEWMANNAR
on
February 25, 2017
Rating:

No comments:
Post a Comment