அண்மைய செய்திகள்

recent
-

கலாநிதி மனோகரகுருக்கள் ஐயாஅவர்களின் நினைவு தினத்தினை...


கலாநிதி மனோகரகுருக்கள் ஐயாஅவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு மனோகரக்குருக்கள் நற்பணி மன்றம் நடாத்தும் பண்ணிசை திருக்குறள் மனனம் வினாடிவினா போன்ற போட்டிகள் 11--02--2017 காலை 09 மணி க்கு மன்.சித்தி விநாயகர் இந்து கல்லூரியில் மண்டபத்தில் இடம் பெறும்.

 தகவல்-
 மஹா ஸ்ரீ தர்மகுமார குருக்கள்
பொதுச்செயலாளர்
மனோகரக்குருக்கள் நற்பணி மன்றம்.


கலாநிதி மனோகரகுருக்கள் ஐயாஅவர்களின் நினைவு தினத்தினை... Reviewed by Author on February 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.