மன்-அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்களினால்.....
வட மாகாண கல்வித்திணைக்களத்தின் வேண்டுகோளுக்கமைய "நிலை பேறான பாடசாலை அபிவிருத்தி " தலைப்பின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எனும் தலைப்பில் மன்-அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்களினால் மன்னார் அரச பேரூந்து நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றதுகல்லூரி முதல்வர் M.Y.மாஹிர் தலைமையில் ஆசிரியர்களின் வழிகாட்டலில் மாணவர்குழு இவ்நாடகத்தினை நிலையத்தில் அரங்கேற்றியது.
இந்த மாணவர்குழு தான் கடந்த வருடம் நடைபெற்ற நாடகப்போட்டியில் மாகாண மற்றும் தேசிய மாவட்டத்தில் 1ம் 2ம் இடத்தினைப்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மன்-அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்களினால்.....
Reviewed by Author
on
February 02, 2017
Rating:

No comments:
Post a Comment