மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சன்றிதல் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சான்றுதல்கள் வழங்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர் என்ற வகையில் ஒருவருக்கான சான்றுதல் அண்மையில் பிரதேசச் செயலகத்தினூடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
காணமால் போனவர்களுக்கு வர்த்த மாணி அறிவித்தலுக்கு அமைவாக 2016 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க,இறப்புக்களின் பதிவுகளின் அடிப்படையில் திருத்தச்சட்டத்திற்கு அமைவாக தற்காலிக ஏற்பாடுகளின் சட்டத்திற்கு அமைவாக'காணாமல் போனவர்' என்ற சான்றுதல் சட்ட ரீதியில் வழங்குவது தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராம அலுவலர்களுக்கு இன்று செவ்வவாய்(21) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் விழிர்ப்புனர்வை ஏற்படுத்தும் அவசர செயலமர்வு இடம் பெற்றது.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்ற குறித்த செயலமர்வில் ஓய்வு பெற்ற மேலதிக பதிவாளர் நாயகம் என்.சதாசிவம் ஐயர் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.
-இதன் போது மன்னார் மாவட்டத்தின் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு,மடு ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த கிராம அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எனினும் குறித்த அவசர கலந்துரையாடலில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
எனினும் ஊடகவியலாளர்களுக்கு பதில் வழங்கிய மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,,
குறித்த கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களை அனுமதிக்க அனுமதி வழங்கப்பட வில்லை எனவும் குறித்த கலந்துரையாடல் காணாமல் போனவர்கள் தொடர்பிலும் அவர்களின் உறவினர்களுக்கு காணாமல் போனவர்கள் தொடர்பில் சான்றிதலை வழங்க கிராம அலுவலர்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் கருத்தரங்கு என மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
இது வரை மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர் தொடர்பில் பிரதேசச் செயலகத்தின் ஊடாக ஒருவருக்கு காணாமல் போனவர் என்ற சான்றுதல் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் கடலந்து கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தயாளன் கருத்து தெரிவிக்கையில்,,,
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காணாமல் போனவர்களுக்கு சான்றுதல் வழங்குவது தொடர்பில் கிராம அலுவலகர்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கு நேற்று செவ்வாய்க்கிiமை காலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
குறித்த கருத்தமர்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சான்றுதல் வழங்குவது தொடர்பில் ஆழமான கருத்துக்கள் பகிரப்பட்டது.
காணாமல் போனவர்களின் பதிவுகள் அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மத்தியில் கட்டாயம் அமுல் படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களிடம் தெரியப்படுத்தி பதிவுகளை மேற்கொண்டு சான்றுதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விழிர்ப்புனர்வை கிராம அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்த மனித உரியை செயற்பாட்டாளர் தயாளன் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
February 22, 2017
Rating:

No comments:
Post a Comment