மக்களின் கண்ணீர் வெள்ளத்துடன் இடம்பெற்ற புரட்சிப் பாடகர் மாமனிதர் சாந்தனின் இறுதிக்கிரியை
ஈழத்தின் சிறந்த புரட்சிப் பாடகரும், நாடகக் கலைஞருமான மாமனிதர் எஸ்.ஜி.சாந்தனின் இறுதிக் கிரியைகள் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்றது.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில், அவரது பூதவுடல் அஞ்சலிக்காக ஓட்டுமடம் அன்பன் இல்லத்திலும், மாங்குளத்தில் உள்ள அவரது வீட்டிலும் வைக்கப்பட்டு இறுதியாக கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில், அவரது பூதவுடல் அஞ்சலிக்காக ஓட்டுமடம் அன்பன் இல்லத்திலும், மாங்குளத்தில் உள்ள அவரது வீட்டிலும் வைக்கப்பட்டு இறுதியாக கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் கண்ணீர் வெள்ளத்துடன் இடம்பெற்ற புரட்சிப் பாடகர் மாமனிதர் சாந்தனின் இறுதிக்கிரியை
Reviewed by NEWMANNAR
on
February 28, 2017
Rating:

No comments:
Post a Comment