அண்மைய செய்திகள்

recent
-

உலக தொழுநோய் தினத்தினை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில்---படங்கள் இணைப்பு

 இன்று 01-02-2017 காலை 10-30 மணிக்கு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு வளவளார்களாக......... 

  • பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி DR.S.R.JUDE .RDHS மன்னார்.
  •  பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு.DR.HILLROY PERIES விசேட வைத்திய நிபுணர்(தோல் நோய்) திரு I.L.MAKIL
  • பிராந்திய தொற்றுநோயியலாளர் திரு.DR.K.SUTHAKAR
  • தொழுநோய் தடைப்பிரிவு பொது சுகாதார பரிசோதகர் திரு.J.ரூபன் ரொனி சில்வா இவர்களுடன் மன்னார் மாவட்டத்தில் உள்ள அழைக்கப்பட்ட  பாடசாலை ஆசிரியர்கள் அரசதிணைக்களங்களின் அதிகாரிகள் சுகாதார பரிசோதகர்கள் வைத்திய அதிகாரிகள்   சமூகப்பிரதிநிதிகள் ஊடகவிலாளர்கள்  என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இக்கருத்தரங்கில் தொழுநோய் தொடர்பான விளக்கங்கள் கேள்வி பதில்கள் கலந்துரையாடப்பட்டன  மன்னார் மாவட்டத்தில் பாதிப்பு பெரிதாக இல்லையென்றாலும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன
மன்னார் பொதுவைத்திய சாலைக்கு முதன்முறையாக நிரந்தரமான தோல் நோய் விசேட நிபுணர் தனது பணியை ஆரம்பித்துள்ளார்.

 அவருக்கான கிளினிக் கட்டிடத்தொகுதியும் அவரின் ஏனைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய பொறுப்பும் எமக்கு உள்ளது. அத்துடன் மொழிப்பிரச்சினை இல்லை தமிழிழும் உரையாடக்கூடியராகவுள்ளார் மன்னார் பொதுவைத்தியசாலைக்கு கிடைத்திருக்கும்  நன்மையே...

தொழுநோய்க்கு மருந்து உள்ளபோதும் இதன் தாக்கம் இரண்டரை வயதில் இருந்தே சிறியவர் பெரியவர் என்று பாகுபாடு இல்லாமல்  யாவருக்கும் வருகின்றது.

இரண்டு வகையாக பிரிக்கலாம்
தொற்றும் நோய்
தொற்றா நோய்

Nehapd; mwpFwpfs
gw;wPhpah rUkj;ijAk; Rw;way; euk;fisAk;
 kl;LNk jhf;Fk;.

Njhypd;Nky; fhzg;gLk; ntspwpa> epwk;khWgl;l
  jlq;fs; ,e; Nehapd; Muk;g mwpFwpahFk;.

jlq;fs; xd;W my;yJ xd;Wf;Fnky; jiy
  jtph;e;j Vida ,lq;fspy; fhzg;glyhk;;.

Njhy; jbj;J tpiwg;Gjjd;ikaf fhzg;gLk;
 tpNrlkhf fhJkly;fspy;.

jlq;fspd; vz;zpf;if 5f;F Fiwthf fhzg;gbd;
 (PB)vdTk; 5f;F mjpfkhf fhzg;gbd; (MB)vdTk;
 miof;fg;gLk;.

rpyNtis mq;ftpfhuq;fs; Vw;gl;bUf;fyhk
 cjhuzkhf

  1- tpuy;fs; FWfp fhzg;gly;>

  2- fhy;f;fZf;fspd; fPo; czhr;rpaw;w jd;ik>

  3- fhy;fis ,Oj;Jf;nfhz;L elf;Fk; epiy.
 ;
பரவும் முறை
இருமல் தும்மல் சுவாசம் முத்தம் கொடுத்தல் போன்றவற்றின் மூலமும் பரம்பரையலுகள் மூலம்
தோல் மற்றும் நரம்புத்தொகுதி பாதிப்படையும் அத்தோடு தொடர்ச்சியான மருந்துப்பாவனை  இல்லாமல் போனாள்  அங்கவீனமடையும் வாய்ப்பு  உள்ளது.

உலகலவில் ஒவ்வொரு ஆண்டும் 2000 பேர் அளவில் பாதிப்புக்குள்ளாகின்றார்கள்  அதிலும் உலகலவில் இந்தியாவில் 60 வீதமானவர்கள் இந்தியா-86% பாதிப்புக்குள்ளாகின்றார்கள் இலங்கையை  பொருத்த மட்டில் 444 மாண்வர்களும் பாதிப்புக்குள்ளாகியுளனர். மன்னார் மாவட்டத்தினை பொருத்த மட்டில் 05 பிரதேச பிரிவிலும் அடையாளம் காணப்பட்ட 10  பேர் தற்போது உள்ளனர் அடையாளங்காணப்படாமல் உள்ளவர்களுக்கான விழிப்புனர்வு கருத்தரங்கு தான் இது

gapw;rpapd; Nehf;fk;
 
rfy jug;gpdUk; njhONeha; gw;wpa tpopg;GzHit miljy;

Neha; gw;wp ,Uf;Fk; Stigma it ePf;Fjy;.

Muk;g epiyapNyNa Nehia ,dkwpe;J rpfpr;ir ngwy;.

rpfpr;iria ,iltplhJ nghUj;jkhd fhyk; tiu ngw;W
  KOikahf Fzkiljy;.

Kiwe;jpUf;Fk; NehahsHfis itj;jpaNrit ngw
  Cf;fg;gLj;jy;.

,e;j Neha;j; jhf;fj;jhy; ,d;DnkhUtH Gjpjhf
  mq;ftPdkiltij Kw;whf jLj;jy;.

njhlHr;rpahf rfy jug;gpdUk; Neha;j;jLg;G eltbf;ifapy; <Lgly;

jw;NghJ r%fj;jpy; cs;s Nehapdhy; mq;ftPdkile;jtHfSf;F cjTjy;> guhkhpj;jy;
;

சந்தோசமான ஒரே விடையம் என்னவென்றால் உலகலவில் உள்ள மக்களின் மத்தியில் இந்நோய்க்கு எதிர்ப்பு சக்தியை உடைய மக்கள் 80 வீதமானோர் உள்ளனர்.
தொழுநோய் தொடர்பான விரிவாக மிகவிரைவில்...

தொகுப்பு-வை-கஜேந்திரன-
 





































உலக தொழுநோய் தினத்தினை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில்---படங்கள் இணைப்பு Reviewed by Author on February 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.