140 மில்லியன் ஆண்டுகள்: உலகின் மிகப்பெரிய டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு....
அவுஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய டைனோசர் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பிரைஸ் பாயிண்ட் என்ற இடத்தில் குயின்ஸ்லாந்து மற்றும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு சுமார் 5 அடி 9 அங்குல உயரம் கொண்ட காலடி தடம் ஒன்றினையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
140 மில்லியன் ஆண்டுகள்: உலகின் மிகப்பெரிய டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு....
Reviewed by Author
on
March 29, 2017
Rating:

No comments:
Post a Comment