மன்னார் சிவபூமி பாடல்பெற்ற திருக்கேதீஸ்வரம் கோவில் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடல்
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தினை மறுசீரமைப்பு செய்வதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.
இந்தியாவிலிருந்து வருகைத்தந்த விசேட நிபுணர் குழுவினருக்கும் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் நிர்வாக குழுக்களுக்கும் இடையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கொழும்பு கொள்ளுப்பிட்டி N&N மண்டபத்தில் இந்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.
ஆலயத்தினை புனரமைத்தல், ஆலயத்தின் விமானம், அம்பாள் விமானம், மற்றும் பரிவாரங்களை கருங்கல்லினால் மாற்றியமைப்பதற்காகவே இவ்வொப்பந்தம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சிவபூமி பாடல்பெற்ற திருக்கேதீஸ்வரம் கோவில் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடல்
Reviewed by Author
on
March 09, 2017
Rating:

No comments:
Post a Comment