மன்னாா் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளிற்கான.........அவசர_அறிவித்தல்
மன்னாா் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளிற்கான பதிவுகள்
மீண்டும் நாளை திங்கள் மற்றும் நாளை மறுதினம செவ்வாய் ஆகிய தினங்களில் (20,21) குறித்த இடத்தில் பதிவுகள் மேற் கொள்ளப்படும் .
தவறாது இப்பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் உடனடியாக தங்களை பதியுமாறு , வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் கேட்டு கொள்கிறது.
பதிவு_மேற்கொள்ளப்படும்_இடம்..
1ம் குறுக்குத் ,
தெரு பெற்றா ,
சர்வோதயம்,
தொடர்புகளுக்கு-0763491629

மன்னாா் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளிற்கான.........அவசர_அறிவித்தல்
Reviewed by Author
on
March 20, 2017
Rating:

No comments:
Post a Comment