மன்னாரில் மே தினம்....பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்....
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “அடக்குமுறைக்கு எதிராக அணி திரள்வோம்” எனும் தொனிப்பொருளில் மே தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக குறித்த ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மே தின அனுஷ்டிப்பு நானை காலை 9.15 மணியளவில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்வியல் உரிமைக்காக உரத்து குரல் கொடுக்க உரிமையோடு பங்கேற்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என அவர் மேலும் கூறினார்.
தொழிலாளர் தினம் மே - 01
இடம்:- பொது அமைப்புக்களின்
ஒன்றியத்தின் அலுவலகம்.
காலம் :- 01/05/2017 ( திங்கள் கிழமை )
நேரம் :- காலை - 9 :15 மணிக்கு.


மன்னாரில் மே தினம்....பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்....
Reviewed by Author
on
April 30, 2017
Rating:
Reviewed by Author
on
April 30, 2017
Rating:

No comments:
Post a Comment