சுவிட்சர்லாந்து நாணயம் உலகின் சிறந்த நாணயமாக தெரிவு...
சுவிட்சர்லாந்தின் 50 franc நாணயம் இந்த வருடத்துக்கான சிறந்த நாணயமாக தேர்வாகியுள்ளது.
உலகின் இந்த வருடத்துக்கான சிறந்த நாணயம் எது என்ற போட்டியை International Bank Note Society நிறுவனம் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளின் 18 விதமான நாணயங்கள் காட்சிக்கு வைக்கபட்டது.
இதில் சிறந்த நாணயமாக சுவிட்சர்லாந்தில் 50 franc நாணயம் தேர்வானது. மேலும், அந்த நாணயத்துக்கு Bank Note of the year என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் சுவிஸ் நாணயத்துக்கு அடுத்த இடத்தை மாலைதீவின் 1000 Rufiyaa நாணயம் கைப்பற்றியது.
மாலைதீவு நாணயத்துக்கும், சுவிஸ் நாணயத்துக்கும் முதல் இடத்துக்கான தேர்வு கடுமையானதாக இருந்தது.
கடந்த 2016ல் மட்டும் உலக முழுவதும் 120 புதிய நாணயங்கள் மற்றும் பழைய நாணயங்கள் புது பொலிவு பெற்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்து நாணயம் உலகின் சிறந்த நாணயமாக தெரிவு...
Reviewed by Author
on
April 26, 2017
Rating:

No comments:
Post a Comment