வடமாகாண விளையாட்டு விழாவில் மன்னார் மாவட்டம் சாதனையில்.....படங்கள் இணைப்பு
வட மாகாண விளையாட்டு விழா 2017,தடகளப்போட்டிகள் யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது. முதல் நாள் நிகழ்வில் ஆண்களுக்கான 200மீற்றர் ஓட்ட்ப்போட்டியில் 200M 1ST, 2ND,3RD மூன்று பதக்கங்களும் மன்னாருக்கே....
மன்னார் மாவட்டம் 2 சாதனைகள்.
TWO RECORD BREAK 200 M போட்டியில் பிறேம் தாஸ் 22.1 செக்கன்களில் ஓடி சாதனை.
ஆண்களுக்கான 800M ஓட்டப்போட்டியில் 1ம் 2ம் இடங்களையும் பெற்றுக்கொண்டதோடு
முதலாம் இடத்தினை கிளஸ்ரன் 1.59.7 செக்கனிலும்
பெண்களுக்கான 200M ஓட்டப்போட்டியில் 1ம் இடத்தினை அபியும் பெற்றுக்கொண்டனர்.
பெண்களுக்கான 4X100 relay அஞ்சலோட்டத்தில் புதிய சாதனை 54.3செக்கனிலும்
ஆண்களுக்கான 4X100 relay அஞ்சலோட்டத்தில் 44.13 செக்கனிலும் சாதனையுடன் கிண்ணமும் பெற்றுக்கொண்டனர்
Relay Champion Mannar District.
முழுமையா விபரங்களை விரைவில்......
வடமாகாண விளையாட்டு விழாவில் மன்னார் மாவட்டம் சாதனையில்.....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
May 28, 2017
Rating:

No comments:
Post a Comment