நானாட்டான் பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தாமால் செல்லும் மன்னார் சாலை பேருந்து -படங்கள்
முத்தரிப்புதுறையில் இருந்து நானாட்டான் வழியாக மன்னார் செல்லும் பேருந்து(இலக்கம்.W.p -NA-4586) நானாட்டான் பேருந்து நிலையத்தில் தரித்து செல்லாமல் வீதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றியும் இறக்கியும் செல்கின்றன
இதனால் பெரியவர் முதல் சிறியவர் வரை இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இதற்கு சம்மந்த பட்ட அதிகாரிகள் உடன் நடவெடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நானாட்டான் மக்கள்
பேருந்து இலக்கம்.W.p -NA-4586.
கடக்கும்நேரம் மாலை 04.45.
இதனால் பெரியவர் முதல் சிறியவர் வரை இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இதற்கு சம்மந்த பட்ட அதிகாரிகள் உடன் நடவெடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நானாட்டான் மக்கள்
பேருந்து இலக்கம்.W.p -NA-4586.
கடக்கும்நேரம் மாலை 04.45.
நானாட்டான் பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தாமால் செல்லும் மன்னார் சாலை பேருந்து -படங்கள்
Reviewed by NEWMANNAR
on
June 18, 2017
Rating:

No comments:
Post a Comment