மன்னார் மாவட்டத்தின் சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்கத்தின் அறிவித்தல்.....
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7-00 மணி தொடக்கம் இரவு 8-30 மணி வரையும் சனிக்கிழமைகளில் காலை 7-00 மணி முதல் இரவு 10-30 வரையும் திருநாள் நாட்களில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி சேவை நேரம் வரையும் கடமையில் ஈடுபடலாம்.
அதாவது சனிக்கிழமை மற்றும் திருநாட்கள் தவிர்ந்த எனைய நாட்களில் காலை 7-00 மணியில் இருந்து இரவு 8-30 மணியுடன் தொழிலகங்கள் மூடப்படவேண்டும்.
இது உத்தியோகபூர்வ சிகையலங்கார சங்கத்தின் அறிவித்தலாகும்.
இதை மீறுகின்ற சிகையலங்கார தொழிலாளர்கள் உரிமையாளர்களிடம் இருந்து தண்டப்பணமாக ரூபா 1000- அறவிடப்படும்..
இதை மீறுகின்ற சிகையலங்கார தொழிலாளர்கள் உரிமையாளர்களிடம் இருந்து தண்டப்பணமாக ரூபா 1000- அறவிடப்படும்..
சிகையலங்கரிப்பாளர்களின் நலன் கருதியும் சமூகப்பிரச்சினைகளை கருத்தில் கொண்டும்.
இம்நடமுறைக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பூரணமான ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மன்னார் மாவட்டத்தின் சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்கம்.

மன்னார் மாவட்டத்தின் சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்கத்தின் அறிவித்தல்.....
Reviewed by Author
on
June 08, 2017
Rating:

No comments:
Post a Comment