மன்னார் வங்காலையின் புனித ஆனாள் அன்னையின் 137வது வருட திருவிழாவிற்கான....கொடியேற்றம்
மன்னார் மறைவாட்டத்தின் கத்தோலிக்ககிராமம் வங்காலையில்  வீற்றிருக்கும் பாதுகாவலியான புனித ஆனாள் அன்னையின் 137வது வருட திருவிழாவிற்கான முதல்நாள் ஆயத்த நவநாள் திருப்பலி இன்று 17-07-2017 பங்குத்தந்தை ஜெயபாலன் அவர்களினால் அன்னையின்  கொடி ஆசிர்வதித்தலுடன் பங்குமக்கள் அருட்சகோதரிகள் ஏனைய பங்கின் அருட்தந்தையர்கள் பொதுநிலையினரும் கலந்து கொள்ள ஆரம்பமானது.
17-07-2017 இன்றிலிருந்து 09நாட்கள் நவநாள்களும் நற்கருணை வழிபாடும் இடம் பெற்று 26-07-2017 திருவிழாத்திருப்பலி மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
பாதுகாவலியான புனித ஆனாள் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்,,,,,,
 
17-07-2017 இன்றிலிருந்து 09நாட்கள் நவநாள்களும் நற்கருணை வழிபாடும் இடம் பெற்று 26-07-2017 திருவிழாத்திருப்பலி மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
பாதுகாவலியான புனித ஆனாள் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்,,,,,,

மன்னார் வங்காலையின்  புனித ஆனாள் அன்னையின் 137வது வருட திருவிழாவிற்கான....கொடியேற்றம்
 Reviewed by Author
        on 
        
July 17, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 17, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
July 17, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 17, 2017
 
        Rating: 

No comments:
Post a Comment