மன்னார் வலையக்கல்விப்பணிமனை அருகில் தீ..... கட்டுப்பாட்டுக்குள்.....
உடனடியாக செயல் பட்ட மன்னார் நகர சபை நீர்த்தாங்கியும் மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையினது நீர்த்தாங்கியும் அத்துடன் றபிக்பொலிசார் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றினைந்து 20நிமிடம் போராடி இத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 இத்தீவிபத்து தொடர்பாக தெரிய வருவது குறித்த RDA தங்கும் விடுதிக்கருகில்  இருந்த பட்டுப்போன ஆலமரத்துடன்  பனைமரமும் சேர்ந்தே இருந்துள்ளது மாலையில் கூட்டிய குப்பைக்கு வைத்த தீயானது வீசுகின்ற காற்றின் சுழற்சியால் பட்டுப்போன ஆலமரத்தின் பத்தி அதனுடன் நின்ற பனைமரத்தின் ஓலையிலும் தீபரவி எரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.
மன்னார் வலையக்கல்விப்பணிமனை அருகில் தீ..... கட்டுப்பாட்டுக்குள்.....
 
        Reviewed by Author
        on 
        
July 21, 2017
 
        Rating: 
      





No comments:
Post a Comment