கள்ளியடி விளையாட்டுக்கழகம் நடாத்தும் கரப்பந்தாட்டப்போட்டி.....மன்னாரில் உள்ள கழகங்களுக்கு அழைப்பு
மன்னார் கள்ளியடி விளையாட்டுக்கழகம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவாக நடாத்தும் கரப்பந்தாட்டப்போட்டி....
மன்னாரில் உள்ள கழகங்களுக்கு அழைப்பு....
- 1ம் பரிசு- 15000 ரூபா கேடயம் பதக்கம்
- 2ம் பரிசு- 10000 ரூபா கேடயம் பதக்கம்
- 3ம் பரிசு- 5000ரூபா கேடயம் பதக்கம்
சிறந்த விரருக்கான கேடயமும் வழங்கப்படவுள்ளது
போட்டிகள் 21-07- 2017 ஆரம்பம்.
தொடர்புகளுக்கு
கள்ளியடி விளையாட்டுக்கழகம்
077 5074914
077 0232823
கள்ளியடி விளையாட்டுக்கழகம் நடாத்தும் கரப்பந்தாட்டப்போட்டி.....மன்னாரில் உள்ள கழகங்களுக்கு அழைப்பு
Reviewed by Author
on
July 20, 2017
Rating:

No comments:
Post a Comment