சுவிஸ் வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள நாடுகள்: டாப் 10 பட்டியல்.....
சுவிற்சர்லாந்து வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா முதலிடத்தில் உள்ளது.
உலக நாடுகளை சேர்ந்த பல மக்கள் சுவிஸ் வங்கிகளின் கணக்கில் பணம் வைத்துள்ளனர்.
அப்படி, 2016 இறுதி வரை சுவிஸ் வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள நாடுகளில் பிரித்தானியா முதலிடத்தில் உள்ளது.
மொத்தமுள்ள பணத்தில் பிரித்தானியர்களின் பணம் மட்டும் 25 சதவீதம் ஆகும். இரண்டாமிடத்தில் 14 சதவீத பணத்துடன் அமெரிக்கா உள்ளது.
டாப் 10 நாடுகளின் பட்டியல்
- United Kingdom
- United States Of America
- West Indies
- France
- Bahamas
- Germany
- Guernsey
- Jersey
- Hong Kong
- Luxembourg
சுவிஸ் வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள நாடுகள்: டாப் 10 பட்டியல்.....
Reviewed by Author
on
July 03, 2017
Rating:

No comments:
Post a Comment