அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வெற்றிச்செல்வியின் ஆறுநூல்களின் அறிமுகவிழா...கிளிநொச்சியில்



மன்னார் மண்ணில் வாழும் மாற்றுத்திறன் பெண் படைப்பாளி வெற்றிச்செல்வி(வேலுசந்திரகலா) அவர்களின் ஆறு நூல்களின்
  • இப்படிக்கு அக்கா
  • இப்ப்டிக்கு தங்கை
  • ஈழப்போரின் இறுதிநாட்கள்
  • போராளியின் காதலி
  • ஆறிப்போன காயங்களின் வலி
  • வெண்ணிலா            
    அறிமுகவிழாவானது.
நேரம்-காலை 09-30 மணி
காலம்-08-07-2017
இடம்-RDHS கேட்போர் கூடம் பழையவைத்திய சாலை கிளிநொச்சி
நடைபெறவுள்ளது.
பல்வேறு இன்னல் துன்பங்கள் வந்தாலும் மனம் தளராது வாழும் இவர் இலக்கியத்தை பெரிதும் நேசிப்பவராக இருப்பதோடு இலக்கியப்போராளியாகவே இலக்கிய பரப்புக்கு  கவிதை- சிறுகதை நாவல் வடிவங்களாக பல நூல்களை தந்துள்ளார்.

இலக்கிய விழா சிறப்புற நடைபெற நீயூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
 




மன்னார் வெற்றிச்செல்வியின் ஆறுநூல்களின் அறிமுகவிழா...கிளிநொச்சியில் Reviewed by Author on July 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.